பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கடமைகளை 2025 சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்குப் பின்னர் ஆரம்பிக்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜேபால, கௌரவ பிரதி அமைச்சர் சுனில் வத்தகல, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள அனைத்து திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Off